பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


இந்தத் துறைக்கு என்று! பயிற்சி பெற்றவர்கள் பலர் இருக்கின்றார்களே ! அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றார் குணசேகர்.

ஆப்பிரிக்க அமெரிக்கப் (சதிகளுக்கு அந்தாளில் சென்று அந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு அங்குள்ள மக்களை ஏவலுக்கென்று பயன்படுத்திக் கொண்ட வெள்ளையார்கள் போல, அவர்களுக்கு உதவியுடன் சென்று அடிமையாக வாழ்ந்த அப்பகுதி மக்கள் போல, விளையாட்டுத் துறையில் பயிற்சி பெற்றவர்கள் இன்று இருக்கின்ரார்கள் என்றார் இன்பநாதன் மிகவும் சோகத்துடன்.

எப்படி என்று புரியாமல் கேட்ட குணசோர் முகத்தில், பல கேள்விக்குறிகள் மின்னலாய் தோன்றி மறைந்தன .