பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்ரு இன்பநாதன். அதற்குமேல் பதில் சொல்ல அவருக்கே விளங்கவில்லை.

66 கோடி மக்களுக்கு மேல் வாழ்கின்ற ஒரு நாட்டி ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப்பதகக கூட வாங் முடியவில்லையே என்று பேச்சுக்குப் பேச்சுப் பேசிய எழுதியும் வருகின்ற இந்த நாட்டில். அப்படி ஒரு சூழ்நிலை அமையவில்லையே ! ஏன் எனறார் இன்பநாதன்.

ஒரு தங்கப்பதக்கம் வாங்கக்கூடிய ஒரு வீரன் அல்ல, ஒரு வீராங்கனையை உருவாக்க இந்த நாட்டில் ஏன் முடிவில்லை என்றார் குணசேகர் !

இப்பொழுதே சொல்லவா என்றார் இன் பநாசன்.

ஐயா ! தந்தி வந்திருக்கிறது ! என்று குணசேகய வேலையான் வந்து சைக்கிளுடன் நின்றான். தந்தியை பார்த்ததும் குணசேகர் திடுக்கிட்டு எழுந்து நின்றார்,