பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. பாட்டும் பயனும்



சென்னே சென்டிரல் ரயில்வே கிலேயத்திற்குள் நுழைந்தார் குண்சேகர். கோயம்புத்தூரிலுள்ள தன் மாமானுக்கு உடல் நலம் மிக மோசமாகி விட்டது என்தாக வந்த தந்தியைத் தொடர்ந்து, அவர்அவசர அவசரமாகப் புறப்பட்டு விட்டார்.

ஏற்கனவே அவரது மனைவிபும் ஒரே மகள் முத்துலட்சுமியும் ஊருக்குச் சென்றிருந்தார்கள். அதனால் அவர் தனியாகவே புறப்பட்டு நேர்ந்தது.

முப்படி கோடி மக்கள் வாழ்ந்த காலத்தில் கட்டிய கட்டிடம் மிகவும் சென்ட்ரல் ஸ்டேஷன. அதன் நுழைவாசல் மிகவும் குறுகியதாக இருந்தது. வேகமாக அங்கே வந்து போகின்றவர்கள் சரக்கு ரயில் மோ தி க் கொள்வது போல அதைப் வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். அடைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை. கவலைப் பட்டதாகத் தெரியவும் இல்லை

இரு கைகளையும் கைகளையும் ஏந்தியபடி ஒருவர் கறுப்புக் கோட்டுடன் நின்று கொண்டிருந்தார் டிக்கெட் வாங்கு : ஆ_8