பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6O


உட்கார்ந்திருப்பவர்கள் போன்ற இழிவான இச்சை செயல் கள். இவற்றில்தான் இந்திய மக்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்ருர்களே ஒழிய, மைதானங்கள் எதற்கு என்ற, எந்த மரமண்டையிலும் ஏறவில்லை. நாமு ஏற்ற முயலவில்லை.

சினிமாவுக்கென் ருல் எந்த வழிபு பாக்கியில்லாமல் விளம்பரம் செய்கின் ருச்கள் , பல வண்ணங்களில் பளபளப் பான சுவரொட்டிகளே ஒட்டுகின் முtகள். அதற்காக பல பத்திரிகைகளே நடத்துகின்ரு கள். சீரழியச் செய்கின்ற செக்சுக்கு :ேற்கொள்கின்ற முயற்சிகளில் மயிரிழை அளவு கூட விக்ாயா.டுக் கேன்று இந்தத் துறையில் உள்ளவர்கள் அக்கறை காட்ட மாட்டேன் என்கின் ருர்கள். ஏன்?

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எத்தனே எத்தனை செலவு செய்கின் ருர்கள்? அதில் கோடியில் ஒரு பங்காவது விளேயாட்டைப் பற்றி பொது மக்களிடம் பேச வேண்டாமா?

ஆஸ்பத்திரிகளே அதிகமாக கட்டிக்கொண்டே போகின் ருர்கள் என் ருல் என்ன அர்த்தம்? நோயாளிகள் நிறைந்து கொண்டு வருகி தர்கள் நாட்டில் என்பதுதானே பொருள். மருத்துவ மனேகள் குறைய வேண்டுமானல், விளயாடும் மைதானங்கள் பெருக வேண்டும். இதை நாம் ஏன் நினைக்க மறுக்கிருே.. யார் எடுத்துச் சொல்வது?

கிரேக்க நாடுகளில் ஒரு சிறு நாட்டின் தலை நகருக்கு. கோட்டைச்சுவர் இல்லாமல் இருந்ததை, ஒருவர் அந்த நாட்டுத் தத்துவ ஞானியிடம் சுட்டிக்காட்டிக் கேட்டாராம். அதற்கு அவர் சொன் ரைாம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு செங்கல்தான். வெறும் கோட்டைச் சுவர் எதற்கு? வல்லமை வாய்ந்த குடிமக்களே செங்கல்லாக இருந்து சமுதாயமே சுவராக இருக்கும் பொழுது?