பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13. கைக்கு வந்த கனிகள்


'அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஆயாசப்படுவதும் அதற்காக ஆயத்தமாவதும் மனித இயற்கை தான்!

எதிர்பார்த்த நாளுக்காக மனம் ஏங்கித்தான் கிடக்கு: வராமல் போகுமா? என்று பேதைமனம் நிகனப்பதில்லை. வரு நாளானது இன்பம் பெறும் நாளாகவும் அமையலாம். துன்ப தரும் நாளாக மாறினாலும் மாறலாமல்லவா!

எதிர்காலத்தைக்கற்பனையாக எண்ணி இன்பமடைவதி மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் தான். இதில் படி தவர்கள், பாமரர்கள். அறிஞர்கள், அரசர்கள், இளயோ கள் முதியோர்கள் என்கின்ற பாகுபாடே இல்லை. மணிஇனமும் மனமும் அப்படித்தான்.

உநாளைக்கு வந்து விடுகிறேன்' என்று வடிவே சொன்னதுதான் தாமதம். அந்த நொடியிலிருந்து வர போகின்ற தன் இலட்சிய வீரர்களின் முகங்களை கற்ப8 யில் காணமுயன்று முயன்று இன்வப்பதைப்புக்கு ஆளாக் போனார். குணசேகர்.