பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92


எனக்கு பயிற்சி தந்தவர் மார்லண்டோங்க ஆங்கிலோ இந்தியர்ங்க... ஒரு ஆபீஸ்ல அதிகாரியற் இருக்கிறாரு. காகலயும் மாலையும் இதே குறிக்கோள் லதான் வாழறாரு என்றான் வேணு.

உனக்கு யாருப்பா என்று நேசலிங்கத்தைக் கேட்டா குணசேகர்.

யாரும் இல்லிங்க... நானே தான் ஒடிக்கிட்டு இருக்கேன் அப்பப்ப பத்திரிக்கைகள்ல வார குறிபபுகளை பார்க்கிறேன். புரியாத போது தெரிஞகவங்ககிட்ட போய் கேட்டுக்குறேன்.

நேசலிங்கத்தின் நெஞ்சம் குணசேகருக்குப் புரியவில்லை அதெல்லாம் சரிப்பட்டு வராது தம்பி. பயிற்சிக்குன்னு ஒருவர் நிச்சயம் வேனும், குருவில்லாத வித்தை அரங்கம் ஏறாது புரியுதச. என்னோட பையன நீ ஆயிட்டபிறகு, செலவைபத்தி நீ கவலைப்படாதே! எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் என்று படபடத்தார் குணசேகர்.

நேசலிங்கம் சரி என்று தலை சத்தானே தவிர, வேறு எதுவும் பேசவில்லை.

மூன்றுபேரும் மாணவர் விடுதியில்தான் தங்கி இருக்றார்கள் கின் ருர்கள் என்பதையும், அவர்க ளப் பற்றிய விவரங்களை யும் பேச்சுவாக்கில் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

தினம் தினம் பயிற்சி நடக்கும் இடத்திற்கு தாம் வரும் தாகவும், மற்ற விஷயங்களை நா8ள பேசிக் கொள்ளலா என்றும் விடையளித்தார் குணசேகர்.

வெற்றிப் புன்னகையின் வெள்ளோட்டம் அவரது முகத்திலே வீற்றிருந்தது. என்ருலும், அரைகுறையாகவே தான் இந்தக் காரியங்களே செய்வது போன்ற ஆம்; அவரது மனத்தின் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டிாகப் தையும் அவர் உணர்ந்தார்.