பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வள்ளியம்மாள் கல்வி அறம்


இல்லை. வெள்ளிவிழா காணும் இக்கல்வி நிறுவனம் பொன்விழா முடிவில் ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக வளர வேண்டும். நீங்கள் தொடும் பொருளெல்லாம் துலங்கும். உங்கள் வாழ்த்துதலில் தான் எங்கள் அனைவரின் வாழ்வும் அடங்கியுள்ளது. உங்கள் தோட்டத்தில் பூத்த ரோசாக்கள் உலக நாடுகள் அளவில் பரவி மணம்கமழும் படியாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை . நீங்கள் அனைவரும் பல சிறப்புகளைப் பெற்றுத் திகழ வாழ்த்தி விடை பெறுகிறேன். வணக்கம்.