பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 சிறந்த வரப்பிரசாதி. ஸ்மர்த்த ராமதாஸ் சுவாமிகளால் அவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்பது வரலாறு. நைஷத வனத்திற்கும் மேற்கே எட்டுமைல் தூரத்தில் உள்ள கலத்துர் என்னும் இடத்தில் நீலகண்டேஸ்வரர் கோயில் ஒன்று இருக்கிறது. இன்னும் தாக்கோருக்கு கிழக்கே ஒரு மைல் தூரத்தில் ரணமுக்த தீர்த்தம் இருக் கிறது. அதன் கரையில் ரண முக்தேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கே வழிபட்டால் சர்வ ரண நிவாரணம் ஆகும் என்கின்றனர். ரண்சோட்ஜியும் ரணமுத்தேஸ் வரரும் சேர்ந்து சர்வ ரண நிவாரணம் பண்ணும் இடத்தில் நாமும் சென்று சர்வ ரன நிவாரணம் பெற்றுத் திரும்பலாம்தானே!