பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. ஜெய்ப்பூர் கல்கி காமந்திர் ஹவாய் மஹால் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காவிரிக்கரையில் இருந்து கொண்டே கோல நாட்டின் தலைநகரான அயோத்தியை யும் ஜனகமகாராஜனது தலைநகரான மிதிலையையும் இன்னும் கடல்சூழ் நித்திலத்தீவான இலங்கை நகரையும் கற்பனையில் கண்டு வர்ணித்திருக்கிறான். அவனது கற்ப னையில் அயோத்தி லட்சிய ராஜ்யமாக உருவெடுத்தருக் கிறது. அதைப்போலவே மிதிலை லட்சிய தபோவனமாக