பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

277

இருந்தது என்பதற்குக்கூடச் சான்றுகள் கல்வெட்டில் கிடைக்கின்றன. இன்று அக்கோட்டையின் சின்னம் முழுவதும் அழிந்து போயிருக்கிறது. கோட்டை போய்விட்டது. கோட்டை வாசல் என்ற பெயர் மட்டும் இருக்கிறது. நமக்குள்ள கால் வலியில் இதைப் பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ச்சி செய்யத் தோன்றாது. ஆதலால் இத்துடனேயே நிறுத்திக்கொண்டு திரும்பி விடுவோம்.

வே.மு.கு.வ - 19