பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

199

அடைந்து விடுகிறான். வெற்றி அவனுக்கே. இந்த நிலையில் லீரனின் தோள்களில் ஆரோகணித்து இருந்த ராஜகுமாரிக்கோ ஒரே

நெல்வேலி வடிவன்னை

மகிழ்ச்சி. காதலனுடன் சென்று அவனுடன் இன்ப வாழ்வு நடத்தப் போகிறோம் என்ற உள்ளத்தில் எழும் பூரிப்பு அவள் முகத்திலே பிரதி பலிக்கிறது