பக்கம்:வேத அகராதி.pdf/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத அகராதி

நான்காம் பாகம்

பள்ளி அறை. Bed chamber 2 சாமு 47 2 இரா 612 112. படுக்கை அறை, வீடு காண்க.

பள்ளிக்கூடம். School, Education, Teacher.

1. எபிரெயர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு கற்றுக்கொடுக்கும் விஷயத்தில், அதிக ஆசையுள்ளவர்களா யிருந்தார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்விப் பயிற்சி தரும்பொழுது விசேஷமாய் அவர்கள் தெய்வபக்திக்குரிய மெய்ஞானம் அடையும்படிக்குப் பிரயாசப்படுவார்கள். நீதி 17. ரபிமார் சொன்னபடி, கொண்ட கல்வி அல்ல, செய்யும் கிரியைகளே விசேஷம்.


2. இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்துக்கு வருமுன், கானானியர் அடைந்த கல்வியைப்பற்றி நமக்குச் சிறிது தெரியும். ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்பலகைகளை ஆராய்ந்து விசாரித்து அந்தத் தேசத்தில் ராஜாக்களின் அரமனை களிலுள்ள பாபிலோனிய பாஷையையும், அதின் விநோதமான அச்செழுத்துக்களை யும் பார்த்து, செங்கற் பலகைகளில் தங்கள் பத்திரம் முதலியவற்றை எழுதும் வகையை அவர்களில் சிலர் அறிந்திருந்தார்கள் என்று நாம் தீர்மானமாய்ச் சொல்லக்கூடும் எழுத்து காண்க. சாலொமோன் முதலிய எபிரெய ராஜாக்களின் காலத்தில் வியாபாரம் விருத் தியடைந்ததை நாம் கவனிக்கும்போது பக் கத்திலிருந்த பெனிக்கேயரைப்போலவே எபிரெயர்களும் வியாபாரத்துக்கு வேண் டிய கல்வி விஷயத்தில் விருத்தியடைந்திருப் பார்கள் என்று நினைக்கலாம். 3. யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபிறகு மாத்திரம் அவர்கள் ஸ்தாபித்த பள்ளிக்கூடங்களைப்பற்றி அத்தாட்சி உண்டு. இதற்குமுன் நியாயப்பிரமாணத் தின்படி ஒவ்வொரு தகப்பனும் தனது பிள்ளைகளுக்கு நியாயப்பிரமாணங்களைக் கற்பிக்கவேண்டும். இவ்விதமாகப் பிள்ளை கள் நியாயப்பிரமாணங்களையும் பண்டிகை சடங்காசாரங் களில் ஆசரிக்கவேண்டிய களையும், தங்கள் ஜாதியின் சரித்திரத்தை யும் அறிவார்கள். யாத் 1226 138 14 உபா 620.

யிருப்பிலிருந்துவந்த யப்பிரமாணத்தைத் 4.எஸ்றாவும் நெகேமியாவும் சிறை யூத ஜனங்களை நியா தங்கள் ஜீவியப்பிர எவினதி மாணமாக ஏற்றுக்கொள்ளும்படி னாலே, ஜனங்கள் எல்லாருக்கும் அந்த நியா யப்பிரமாணம் தெரிந்திருந்தது என்று நாம் அறிகிறோம். அந்தக் காலம் முதல், இஸ்ரவே லர் அந்நூலின்படி நடக்கிறவர்கள் என்று று நாம் சொல்லக்கூடும். இதினிமித்தம் அவர் கள் அந்நூலை அறியும்படி பள்ளிக்கூடங் களையும் உபாத்திமார்களையும் வது வழக்கமாயிற்று. கள் ஊர்களில் ஏற்படுத்து அக்காலம்முதல் தங் உள்ள ஜெப ஆலயங்க ளில் எப்போதும் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பார்கள். இப்பள்ளிக்கூடங் களுக்கு 'நூலின் வீடு' (Betih sepher) என்று பெயர். ஜெப ஆலயம் காண்க. யூதருடைய பிள்ளைகள் இவ்விதமாய் ஜெப ஆலயத் திலே வேதாகமத்தைக் கற்றுக்கொண் டதினாலே அவர்கள் அனைவரும் மிகுந்த பக்தி வைராக்கியமுள்ளவர்களானார்கள். வாசித்த வாசகப் அவர்கள் . புஸ்தகம் வேதாகமந்தான். வேதாகமத்தை வாசிக்கக் டாதவன் மெய் யூதன் அல்ல என்றும், பக்தியும் கல்வியும் ஒன்றோடொன் கூட பொருந்தின என்றும் யூதர்கள் உறுதியாய் நம்பினார்கள். 5. வேதபாரகர்களே சாதாரணமாய் இந்த ஜெப ஆலயங்களில் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பார்கள். நீதிமொழி, சீராகுவின் ஞானம், சாலொமோனின் ஞானம் முதலிய ஞானாகமங்களை நாம் வாசித்தால், எபிரெயர் தங்கள் பிள்ளைகளுக் குக் கொடுத்த கல்வியின் சாரத்தை நாம் அறியலாம். 6. மக்கபெயரின் காலத்தில் பலெஸ் தீனா தேசத்துக்கும் ரோமராஜாங்கத்தி லுள்ள நாடுகளுக்கும் வியாபார சம்பந்தம் இருந்ததினாலும், அந்த நாடுகளில் அநேக யூதர்கள் குடியேறினதினாலும், அந்நாடுகளி லுள்ள புறஜாதியாரில் அநேகர் யூதமார்க்கத் துக்கு வந்திருந்ததினாலும் யூதர்களில் அநே கர் வேதாகமத்தைத்தவிர வேறு கல்விகளி லும் தேர்ச்சியடைந்தார்கள். 7. யூதப்பிள்ளைகள் ஆறாம்வயதுமுதல் பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள். அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_அகராதி.pdf/2&oldid=1524145" இலிருந்து மீள்விக்கப்பட்டது