பக்கம்:வேத அகராதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைத்து இந்தக் கொள்கையை பக்தர்களில் அநேகர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என் றாலும் ஒருவன் செய்த குற்றத்தினிமித்தம் மற்றவர்களைக் கடவுள் குற்றவாளிகளாக எண்ணுகிறார் என்னும் கொள்கை வேறே. ரோம 512-ம் வசனம் இந்தக் கொள்கைக்கு ஆதாரம் என்று சிலர் இந்த வ்சனத்தின் தேகமிருப்பதால் நினைக்கிறார்கள். கருத்தைக்குறித்துச் சந் இதைமாத்திரம் கொள்கைக்கு இந்தப் ஆதாரமாக பயங்கரமான வைக்கலாகாது. பவுலினுடைய போதனை என்னவென்றால் மனுஷர் தங்கள் சம்மத மில்லாமல் ஆதாம் செய்த பாவத்தின் பலா பலன்களில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே. ஆதாமுடைய குற்றம் அவர்க ளுக்கு எண்ணப்பட்டிருக்கிறதென்று அவன் தெளிவாய்ச் சொல்லுகிறதில்லை. S நாம் கடவுள் நீதியுள்ளவரென்று நினைக்கிற தினால், ஆதிமனுஷனுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமிருந்தாலும், நாமே சோதனைக்கு இணங்கி எம்மட்டும் குற்றஞ்செய்கிறோ ம மோ அம்மட்டுமே கடவுள் நம்மைக் குற்ற வாளிகளென்று எண்ணுவார். என்பதே நியாயம். IV. பாவத்தின் பலன். நாம் முன் பார்த்தபடி தனித்தனியான மனிதனுக்கும் மனுஷஜாதிக்கும் உண்டான கெட்டுப்போகிறதே ஒரு சுபாவமானது முக்கிய பலனாம். இதைத்தவிர வேறு பலா பலன் என்ன? 1. பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற வாக்கியத்தின் கருத்தென்ன? பவுல் ரோம 5-லும் 1 கொரி 15-லும் இதைக்குறித்துப் போதிக்கும் பொழுது அவன் சரீரத்தின் மரணத்தைக் குறித்தே பேசுகிறான். மனி தன் சோதனைக்கு இணங்காமற்போனால் சாகாமை என்னும் பாக்கியத்தை அடைய லாம் ; அல்லது, மிருகங்களைப்போல அவன் மரிக்க வேண்டுமானாலும் அவனு டைய மரணம் கூரற்ற மரணமாயிருப்ப கு தால் அதற்கு மாணம் என்று பெயர் இடு வது தகாததாகக் காணப்படும். பாவத்திற் குச் சம்பளமாகவரும் மரணம் பாவ உணர்ச் சியி ன ல் பயங்கரமாகத் தோன்றுகிற மரண ம 2. பாவிகளுக்கு இம்மையில் பல துன் பங்கள் நேரிடும் என்று உபா 2813-68 முத லான வசனங்களில் சொல்லப்பட்டிருக்கி றது. என்றாலும் துன்பம் எல்லாம் அத் துன்பத்தை அனுபவித்தவனுடைய சொங் தப் பாவத்தின் பலன் என்னும் தப்பான


ச் கொள்கை யோபுடைய சரித்திரத்தில் கண் டிக்கப்பட்டிருக்கிறது. 3. மறுமையில் நேரிடும் தண்டனையைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் தெளிவான போதனை அதிகச் சொற்பமாயிருந்தும் (தானி 12") புதிய ஏற்பாட்டின்படி மனுஷர் மனந்திரும்பாமற்போனால் நரகத்திலேதான் வேதனைப்படுவார்கள் என்பது தெளிவாய் இருக்கிறது. மத் 2531-46 மாற் 32 ரோம 25-11 வெளி 2011-15. மனுஷன் பாவத்தில் விழுந்ததால் தேவனுடைய சாயலை இழந்து போனான் என்று அநேகர் சாதிக்கிறதற்கு வேதாதாரம் இல்லை. தீமை காண்க. . V. பாவத்தைப்பற்றி இந்தியாவில் சா தாரணமாயிருக்கும் உபதேசம். இந்துதேச தத்துவ சாஸ்திரங்களில் பாவ உணர்ச்சி மிகவும் குறைவாயிருக்கிறதென் பது எல்லாரும் ஒத்துக்கொள்ளவேண்டிய காரியம். ஐயோ சாதாரண ஜனங்கள் பாவம்' என்று சொல்லும்பொழுது 'பாவம்' என்னும் பதத்திற்கு ஒரு துர்ச் சம்பவம் என்னும் கருத்து இருக்குமே யொழிய 'குற்றம்' என்னும் கருத்தோடே அதைச் சொல்லுகிறதில்லை. இந்தக் குறை வுக்கடுத்த முகாந்தரங்களைப் பார்ப்போமாக. (1) சுருதி ஸ்மிருதி என்னும் ஆகமங் களின் போதனையை நாம் கவனித்தால், அது பாவ உணர்ச்சியை உண்டாக்கத்தக்கப் போதனை அல்ல என்று காணப்படும். இருக்குவேதத்தில் அநேக ரிஷிகள் தங்கள் பாவத்தை வருணதேவனுக்கு அறிக்கை யிட்டு அவனையும் மற்றத் தேவர்களையும் தங் களுக்குச் சகாயஞ்செய்ய பண்ணுகிறார்கள். விண்ணப்பம் பிற்காலத்திலோ அந்த உணர்ச்சி கிடையாது. புராணங்களின்படி தேவர்களே அகோர பாவங்களைச் செய்கிற வர்களாயிருக்கிறார்கள். மனுஷர் அப்படிச் செய்யக்கூடாதென்று சொல்லியிருந்தா லும் தேவர்கள் செய்யும் துர்க்கிரியைகளி னால் அவர்களுடைய பக்தர்களுக்குக் கெடு தல் வருகிறதேயொழிய வேறல்ல. சாதா ரண ஜனங்கள் புராணக்கதைகளைப் தடவை கேட்டுக் கவனிப்பதால் அவர்கள் சன்மார்க்கத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் ப இருக்கும் வித்தியாசம் இன்னதென்று அறி யாமல் பாவமென்ன புண்ணியமென்ன வன்று அடிக்கடி கேட்பதை நாம் கவனி திருக்கிறோம். த ப இவ்வித போதனை புராணங்களில் காணட படுவதுமல்லாமல், உபநிஷதத்திலும்காணட படும். கௌஷீதகீ உபநிஷதத்தில் இந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_அகராதி.pdf/31&oldid=1524143" இலிருந்து மீள்விக்கப்பட்டது