இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வெள்ளமாக் கொட்டிடுச்சு பாவம, மயக்கமாயிட்டா. இப்பத்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறாங்க.' - "ஐயோ, மஞ்சு' என்று அலறிவிட்டான் மூர்த்தி. "அத பாருங்க ரத்தம் புழதில உறைஞ்சு கிடக்கு!" "எ ங் த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனாங்க, தெரியுமா?" 'பெரிய ஆஸ்பத்திரி' அடுத்தி கணம் மூர்த்தி பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி g.67 T & : -