இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லிட்டு அவ அப்பாவையும் அங்கயே இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். பாவம், ரொம்பப் பரிதாபமாயிருக்குடா அவ நிலமை. நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு' 'உயிருக்கு ஒ ன் னு ம் பயமில்லையே? பிழைச்சுடு வாளோன்னோ!' 'பயமில்லேன்னுதான் டாக்டர் சொல்றார். இன்னும் நிறைய ரத்தம் செலுத்தணுமாம். நாலு நாளைக்கு ஆஸ்பத்திரிலயே தான் இருக்கனுமாம்.' - 'நீ என்ன பண்ணப் போறே?'