பக்கம்:வேத வித்து.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" அப்பப்ப போய்ப் பார்க்கணும். என் உயிரைக் காப்பாத்தினவளாச்சே! நன்றிக்கடன் பட்டிருக்கனே! அந்தக் கடனைத் தீக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. என் ரத்தத்தைக் கொடுத்து அவளைப் பிழைக்க வெச்சுட்டேன். அந்த வகையில ரொம்ப சந்தோஷமா திருப்தியாயிருக்கு...' 'ஏன் ஒரு மாதிரி விந்தி நடக்கறே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/118&oldid=918620" இலிருந்து மீள்விக்கப்பட்டது