பக்கம்:வேத வித்து.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான் போய் அவருடைய பூஜைக்கு ஒத்தாசையாப் பணிவிடைகள் செய்யனும், இந்தக் கோயில் நந்தவனத்திலிருந்து மலர்களும், காசித் தும்பையும், வில்வமும் எடுத்துண்டு போகலும், :த்தம் ஆத்த், ஜம்_துபதிய ஆராதன்ைக்கு வேண்டியூ அத்தனையும் ஒத்து வைக்னும், ஹெண்டி கிட்டர் தீபாவளிக்கு ஊருக்குப் போனவன் இன்னும் திரும்பவில்லை. அவன் இருந்தா பாதி வேலைகளை அவனே கவனிச்சுக்குவான். துவாதசி ஆனதால் பாகீரதி இதற்குள் ஸ்நானத்தை முடித்து, கூந்தலை ஈரத் துணியோடு சேர்த்துச் சுருட்டி முடித்துக் கொண்டு சமைக்கத் தொடங்கியிருப்பாள். சமையல்ாகி பாட சாலைப் பிள்ளைகள் பக்தி முடிய எப்படியும் உச்சிப் பொழுதாகிவிடும். அவளுக்கு உதவியாக உக்கிராணத்தில் காய் நறுக்கித் தரணும். தண்ணீர் சேந்தி வைக்கணும். தோட்டத்து லேருந்து வாழை இலை வெட்டி வந்து ஏடு சீவி வைக்கணும். இத்தனையும் நான்தான் செய்தாகணும். பாவம், பாகீரதி - கனபாடிகளின் மகளாய்ப் பிறந்து வாழ்க்கையில் என்ன சுகத்தைக் கண்டாள்? சின்ன வய்சிலேயே தாலி கட்டிக் கொண்டவள், அந்த மாங்கல்யத்தையும் தாலி கட்டிய பத்து நாளைக்குள்ளாகவே இழந்துவிட்டாள். அப்புறம் ஒரு வருஷத்துக்குள் அவள் அம்மாவும்-மாடு முட்டின தோஷம்போய் விட்டாள். பாடசாலைப் பிள்ளைகளுக்குச் சமைத்துப் போடும் பொறுப்பு அம்மாவுக்குப் பிறகு இப்போது இவள் தலையில்தான்! - - கனபாடிகளோ அளவுக்கு மீறிய ஆசாரம். பிராமணப் பிள்ளைகள் யார் வந்தாலும் பாடசாலையில் சேர்த்துக்கொண்டு வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கார். அவாளுக் கெல்லாம் வடித்துக் தொட்டத்தான் பாகீரதி பிறந்தாள்? அது அவ தலைவிதியா?" ★ ն է - "πτωατ. நாராயணா' என்று இரண்டு முறை உச்சரித்து, இன்னொருபடி கீழே இறங்கி, இடது கையால் முககைப் பிடித்துக்கொண்டு ஓடும் வெள்ளத்தில் தன் உடல் முழுமையும் அமிழ்த்தியபோது-வெள்ளத்தின் அசுர வேகம் மூர்த்தியைத்தன்iல் இழுத்துக்கொண்ட்தி முச்ச்த் திணறித்

j2

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/14&oldid=1281550" இலிருந்து மீள்விக்கப்பட்டது