பக்கம்:வேத வித்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:இன்னைக்கு முனு நாள் தீட்டு. குளிச்சுட்டுப் போக லாம்னு வந்தேன்." தீட்டு என்றால் அவனுக்குத் தெரியும். பாகீரதி மாதத்துக் கொருமுறை கொல்லைப்புறத்தில் போய் மாட்டுக்கொட்டிலில் உட்கார்ந்துகொண்டு மூர்த்தி எனக்கு வீவுடா, இந்த மூணு காளும் தோன் சமையல் வேலையைக் கவனிச்சுக்கணும்' என்பாளே, அந்தத் திட்டுதானே! 'அதான் பொழுது விடியறதுக்குள்ளயே இ ங் .ே க வந்துட்டியா?" - அவள் காணத்தோடு குனிந்தாள். "என்னுடைய நல்ல காலம். இப்ப நீ இங்கே வந்தாய். இல்லைன்னா என்னை வெள்ளம் கொண்டு போயிருக்கும். மத்தியானம் பாடசாலைப் பக்கம் வா. பாயசத்தோடு உனக்குச் சாப்பாடு போடச் சொல்கிறேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமை. அம்பாளுக்கு பாயசம் நைவேத்தியம் பண்ற வழக்கம்' வேணாம். உழைக்காமல் சாப்பிடறது எங்க வழக்க மில்லை.' - "நீ என்னைக் காப்பாத்தினயே அதுக்கு நன்றிக் கடனாத் தான்...' -- - "ஒரு உயிரைக் காப்பாத்தறது கடமை இல்லையா?" "அப்படின்னா உன்னை மறுபடியும் பார்க்கவே முடி யாதா?" - _ 'காளைக்கு பஜார்ல அப்பாவும் நானும் வித்தை செய்வோம். அங்கே வந்தா என்னையும் பார்க்கலாம்; வித்தையும் ಬಿತ್ತ5೧ré! அப்பாவுக்கு வயசாயிட்டுது. நான் போய்த்தான் ஆ முட்டி பொங்கிப் போடணும். வரட்டுமா?' புறப்பட்டு t_t_ ff 6tt ,

16.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/18&oldid=1281552" இலிருந்து மீள்விக்கப்பட்டது