இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வர முடியாதுன்னுட்டா தோன் எனக்குத் துணையா பின் கட்டிலே வந்து படுத்துக்கணும். தலைவலி இப்ப எப்படி இருக்கு? சுடச்சுட மிளகு ரசம் வெச்சிருக்கேன். உனக்குப் பிடிக்குமேன்னு தோட்டத்திலிருந்து பிஞ்சு அவரைக்காயாகப் பறிச்சிண்டு வந்து கறி பண்ணியிருக்கேன், இலை போடறேன். சாப்பிடறயா?' என்று கேட்டாள் பாகீரதி.
28