பக்கம்:வேத வித்து.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

♔ിക്കി மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்' என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சரத்து இல்லை. - 'ஏண்டா, என்னை நேராப் பார்த்து பேசக் ±? மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு' 'என்னவோ?...' * 'ஏதாவது சர்ப்பிட்டுட்டு போ...' 'ஹ்ம். இந்தத் தீட்டோடயா?...' "தீட்டா!... இதுக்கு பேர் தீட்டா? ஒரு தடவை ஸ்நானம் பண்ணினாப் போறது. ங்ான் குளிச்சுட்டேன்' 'ஸ்நானம் பண்ணிக் கழுவிவிடுகிற பாபமா இது? மகாபாபம் ஆயுசு பூராவும் குளிச்சாலும் தீராத பாபம்! சித்திர குப்தன் கணக்கிலே ஏறிவிட்ட் பாபம் இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. குருத் துரோகம். விரதபங்கம். இன்னும் என்னென் னவோ?... சொல்லவே காக் கூசறது." “ஏண்டா மனசைப் போட்டு அலட்டிக்கிறே? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்' பலியானது நான்தானே! துக்கம் எனக்குத்தானே!"

32

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/34&oldid=1281568" இலிருந்து மீள்விக்கப்பட்டது