பக்கம்:வேத வித்து.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலா இதையெல்லாம் சற்று தூரத்தில் மறைவாக கின்று ஒட்டுக் கேட்டாள். ‘என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா? அதுக்கு என்ன அர்த்தம்? அவனிடம் இவளுக்கென்ன அத்தனை அக்கறை? இந்த மாதிரி எதுக்கு ஒரு கேள்வி கமலா அந்த 'அவலை’ மென்று பார்த்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை. "அவன் எங்கடா போயிருப்பான்?" சொல்ல மாட்டேன்னுட்டானே! என்னமோ ஒரு விரக்தியோடு பேசறானே. உலகமே அஸ்தமிச்சுட்டாப்ல ஒரு முஞ்சி' ~ - o 嫉ジー 2 Α'

踏澳

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/44&oldid=1281578" இலிருந்து மீள்விக்கப்பட்டது