இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கட்டுப்பாடாக அனுஷ்டித்து, வழி வழியாக சீடர்களுக்கும் போதித்ததுதான் இந்தப் புனிதமான வேத மந்திரங்கள், விரத பங்கமின்றி இதை யார் கற்றுத் தேர்ந்தாலும் அவாகன வாக்கு பலிக்கும். ஆகவேதான் ரிஷிகளின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது என்று சொல்வார்கள். மந்திரசித்தி பெற்றவர்களை வேதழ் காப்பாற்றும். வேதவித்துக்களால் உலகமும் காப்பாற்றப்படும்' என்றார் கனபாடிகள். {{ கிமலா மாமி உக்கிராண அறையிலே பாகீரதி மயக்கமா விழுந்துட்டா, ஒடியாங்க!" என்றான் கொண்டி கிட்டா. அடுத்த கணம்.பாடசாலைப் பிள்ளைகள் அத்தனை பேரும் ஒடிச்சென்று பாகீரதியைச் சூழ்ந்துகொண்டார்கள்.
46
46