போர்த்தியிருந்த காஷ்மீர் சால்வையை கனபாடிகள் தம் உடம்பிலிருந்து அகற்றும்போதே கிட்டா ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான். 'அவன் எங்கடா, மூர்த்தி?' என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் கனபாடிகள். 'ஸ்நானத்துக்குப் போறதாச் சொல்லிட்டுப் போனான்..." 'அடடே! வாசல்ல பையை வச்சுட்டு வந்துட்டேன். போ, போl எடுத்துண்டு வா, ஒடு' என்றார். அதில் மூர்த்திக்காக நாலு முழம் பட்டுவேட்டி ஒன்று வாங்கி வைத்திருந்தார். பாடசாலைப் பையன்கள் ஒவ்வொருவராக வந்து கனபாடி களுக்கு பக்தியோடு கமஸ்காரம் செய்தனர். காலைந்து பையன்கள் மட்டும் ஒரு மூலையில் உட்கார்ந்து ஸ்-ஸ்வரமாக சாமவேதம் இசைத்துக் கொண்டிருந்தார்கள். கனபாடிகளுக்கு நமஸ்காரம் செய்ய, அவர்கள் எழுந்து வர முயன்றபோது, வேணாம்; பாதி ஆவிருத்தியில் விட்டுட்டு கமஸ்காரம் பண்ண வர வேண்டாம்' என்று சொல்லிக்கொண்டே தோட்டப் பக்கம் போனார் கனபாடிகள். 'மூர்த்தி ஸ்கானத்துக்குப் போயிருக்கான்னு அப்ப, கிட்ட பொய் சொல்லிட்டயே உண்மை தெரிஞ்சா...' என்று கேட்டாள் 乐酚6Q蒂, "கான் பொய் சொல்லலையே! அவன் ஆத்துக்குப் போறேன்னுதானே சொல்லிட்டுப் போனான். அது உண்மை தானே...?" "அப்பாவுக்குத் தெரிஞ்சு துன்னா என்ன ஆகுமோ!' என்றாள் பாகீரதி. ‘'நீ எதுக்கு அனாவசியம பயப்படறே? யோ அவனைப் போகச் சொன்ன்ே?" 'உண்ைைமயை மறைச்சுப் பேசறதுகூடப் பொய் தானேடா!'
48
48