இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'அதுக்கில்லே. குருவைக் காலால் மிதிக்கலாமா? பாவமில்லையா!' "குரு சொல்லைத் தட்றதுகூடப் பாவம்தாண்டா, பரவா யில்லை; மிதி' என்றார். அவன் ஒற்றைக் காலால் மிதிக்கும்போது கனபாடிகளின் கண்கள் மாலை மாலையாய்க் கண்ணிர் பெருக்கின. so { %%
ృ3
53