இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"அப்ப பார்வதிக்கு மறுவாழ்வு கிடையாதுங்கறேள்! அதுதானே உங்க தீர்ப்பு?' என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டு முன்னால் வந்து கின்றார் ஒருவர்.
"என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? நீங்க தானே சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு என்னைக் கேட்க வந்தேள்? நான் சத்தியத்தைச் சொன்னேன் .'
69