பக்கம்:வேனில் விழா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேனில் விழா

பிசீனிக்கக்கை உணவு படைத்தது t

‘அம்மா...!” “என்ன தம்பி...”

• 9

‘இன்னும் கொஞ்சம்... கெய் ஊத்தட்டுமா? இல்லே, அவியல் போடுறேன்.

சோற்றிலே பிசைஞ்சு சாப்பிடேன்! என்ன வேணும்?”

நெய்!” - -

| 2

  • ’ . . .
“அம்மா, ஆ.மா.போதும்ம்மா, முந்திப் பருப்புக் களே முன்னலேயே சாப்பிட்டது, திகட்டுது!...”

தம்பி, இந்தப்பாரு; குடமிளகாய்...ரெண்டை எடுத்து வாயிலே போட்டுக்க. கொஞ்சம் உணக்கையா யிருக்கும்! இரு, தயிர் ஊத்துறேன்!...” -

    • Ssgt... வந்து...”

தம்பி சாரங்கா!...மனசிலே உள்ளதைப் ஒத்தானேப்பா எனக்கு விளங்கும்?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/10&oldid=684259" இலிருந்து மீள்விக்கப்பட்டது