பக்கம்:வேனில் விழா.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுபிடி

புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்தபோதும் சரி, இப்போது திருச்சி ஜில்லாவுடன் இணைந்திருக்கும் கிலேயிலும் சரி, அந்த மிணிக்கண்டுக்கு எப்பொழுதுமே ஓர் அலாதி மதிப்பு உண்டு. ஹோல்ஸ்வர்த் பூங்காவாக இருந்து இப்போது, காந்தி பூங்காவாக மாறிய அப் பூந்தோட்டத்தைச் சுற்றிலும் அங்கங்கே இன்னிசை பரப்பும் கீதமும், குதிரை வண்டிகளின் மெல்லடிக் குரலும், குறுக்கு நெடுக்காகப் பறக்கும் பஸ்களின் அவசரக் கூச்சலும் மணிக்கூண்டு வட்டத்திற்குத் தனிக்களேயைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

இப்படிப்பட்டதொரு விங்தைச் சுழலில் இயங்கும் பல கடைகளுள் அதுவும் ஒன்று. அது ஒரு சைக்கிள் கம்பெனி. சைக்கிள்களின் விற்பனை கிலேயம் அல்ல; சைக்கிள் வாடகைக் கடை. ‘காரியர் இல்லாமல் எடுத்தால் வாடகை மணிக்குப் பத்துக் காசு; காரியர் சேர்த்து எடுத்தால் பதின் மூன்று காசு. காலத்தை வரம்பு கட்டி நிர்ணயிக்கும் குறிப்பு கோட்டும், காலத்திற்கு நாணய மதிப்புச் சொல்லும் எடுபுடிப் பையன் சாரதியும் கிருஷ்ணு துவிச்சக்கர வண்டி கிலையத்துக்கு உயிர்காடி போல.

சாரதி கைகளைக் கைப்பிடித் துண்டினல் துடைத்துச். சுத்தம் செய்துகொண்டு எழுந்து. கின்றன். ‘பார்த்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/100&oldid=684260" இலிருந்து மீள்விக்கப்பட்டது