பக்கம்:வேனில் விழா.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 எடுபிடி

கண்ணிரைத் துடைத்தார். சாரதி இல்லாவிட்டால் நான் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருக்கும், கிருஷ்ணு!” என்றார் அவர்!

‘தம்பி!...” என்று விளித்து, சாரதியை நெஞ்சாரத் தழுவிக்கொண்டான் கிருஷ்ணன். சாரதியின் மேனி புல் லரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/107&oldid=684267" இலிருந்து மீள்விக்கப்பட்டது