பக்கம்:வேனில் விழா.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 113

  • மச்சான் ...”

“பூவம்மா, -ன் வைராக்கியம் இம்மியும் குறை அப்படியான கம்ப கண்ணுலமும் கிப்பாட்டிப் போகவேண்டியது தானுக்கும்...”

“என்ன மச்சான், அப்படிச் சொல் நீங்க? அண்ணுச்சி யைப் புறப்படச் சொல்லி ஒரு அவசரத் தக்தி கொடுங்க. அறங்தாங்கிக்குப் போய் இப்பவே கொடுத்துவிட்டு

வாங்க...”

‘பூவம்மா, உன் அண்ணுச்சியை இனி இந்தப் பிறப் பிலே காண முடியாது. எட்டு மாசங்களுக்கு முன்னலே மருதமுத்து விஷ ஜாரங் கண்டு செத்துப் போயிடுச்சு. அந்த வேதனையைக் கெளப்பிவிட்டு உங்களையெல்லாம் வருத்தப்படுத்தி மனசு வெந்து மடியச் செய்ய எனக்கு ஒப்பாமத்தான் இத்தனை நாளாக அந்தச் சேதியைக் கமுக்க மாக மறைச்சேன். அண்ணன் மேலே இத்தனை உசிராக இருக்கிற உன் காதிலே இதை எப்படிப் போடுகிறது ? புரியாமத் திகைச்சுப் போய்த்தான் ஒண்ணும் மூச்சு விடா மல் இருந்து வந்தேன். ஆணு உண்மை என்றைக்காவது தெரியத்தானே வேணும் ? பூவம்மா, ஒண்ணுமட்டும் சொல்லுறேன். உன்னைக் கட்டிக்க வேணுமிங்கிற சுய கலத்தோடே கான் உன் அண்ணன செத்ததை இதுமட்டும் மறைக்கல்லே என்கிற மட்டும் காளி ஆத்தா ஆணையாச் சொல்லுறேன்...பூவம்மா...’ என்று மேற்கொண்டு தொடர முடியாதவனுக பூபாலன் பொருமிக்கொண்டு சிலையாக

கின்றான்.

“ஐயோ மகனே, மருதமுத்து!’ என்று பெற்றவள் கிழவி புலம்பினுள் ; “ஐயோ அண்ணுச்சி!” என்று ஒல மிட்டாள் உடன்பிறந்தாள்.

அப்பொழுது மூன்று உள்ளங்கள் சுக்கல் சுக்கலாகச் சிதறி வெடித்துக்கொண்டிருந்தன.

“ அப்படின்கு இது பரியக்தம் எனக்கு வந்த கடுதாசி. அன்னிக்கு அண்ணுச்சி தந்ததாகச் சொல்லிக் கொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/114&oldid=684275" இலிருந்து மீள்விக்கப்பட்டது