பக்கம்:வேனில் விழா.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் II 7

அதோ பாருங்கள்! ஆவணத்தாங் கோட்டைச் சாலே யில் அந்த வில்வண்டி காற்றினும் கடுகிச் செல்கிறதே!...

ஆகா! ஜோடிக்காளே பூட்டிய வில்வண்டியிலிருந் தல்லவா இந்த ஜோடிக் காதல் குரல் கிளம்பி வருகின்றது. அடடே, கம் பூபாலன்-பூவம்மா ஜோடிதாளு? பேஷ்! கீரமங்கலத்துக்குச் சினிமாப் பார்க்கத்தான் ஆனந்தமாகப் புறப்பட்டுப் போகிறார்கள் போலும்! இந்தக் காதல் ஜோடிக்கு இதோ, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/118&oldid=684279" இலிருந்து மீள்விக்கப்பட்டது