பக்கம்:வேனில் விழா.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலுக்குக் கண் உண்டு :

கண்கட்டு வித்தை மை டப்பாக்கட்ட அவனிடம் இல்லை. பிறகு எப்படி அந்த ஒண்ணும் கம்பர் ஆச்சரியம் கடந்தது?

மேஜைமீது ஆபீஸ் பைல்களுடன் சேர்ந்து விழுந்து ஒலி எழுப்பிவிட்டு கப்சிப்” என்று கிடந்த அழகிய லேடீஸ் குடையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சக்தி ரன். குடை.வேறு, பிடிவேருகக் கிடந்த அழகுக் குடையைப் பார்க்கப் பாாக்க அவன் மன சைக் குடைக்தெடுத்தது. உடனே குடையையும் பிடியையும் ஒன்றாகப் பிணைத்தான்; ‘ஆஹா என்று அதன் முழு அழகில் மதிமயங்கினன். முழுக் குடைக்குமாக ஒருமுறை திருஷ்டி கழிக்க எண்ணிக் கைகளைச் சொடுக்கி விட்டான். அப்பொழுதான் அவனுக் குத் தன் கினேவைத் தாரை வார்த்தது அந்த எழில் சொட் டும் ஒயிலுடைய லேடிஸ் குடை!

இந்தக் குடை யாருடையது? குடையிலும் குடை லேடீஸ் குடையல்லவா? அப்படியென்றால் எந்தக் குதம்பை யின் குடை?...வழியில் எந்தத் தையலையும் கண்டு, கண்ட தும் மையல் கொண்டு காதற் சின்னமாக அவள் எனக்கு இந்தக் குடையைப் பரிசளிக்கக்ககூட இல்லையே! அப்படி யென் ருல், அழையாத வீட்டுக்குள் நுழைந்த விருந்தாளி யாக இந்தக் குடை எங்ஙனம் என் வீடு புகுந்தது?..., ஓ மை காட்... அட் கடவுளே!'-அவன் மனம் எண்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/119&oldid=684280" இலிருந்து மீள்விக்கப்பட்டது