பக்கம்:வேனில் விழா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் J. H 9

காலில் இழைந்த ஷ-இ’வைக் கழற்றி வீசக்கூட ஞாபக மில்லை ராஜேந்திரனுக்கு. மவுண்ட் ரோட் கோடியில் ஆங் கிலக் கம்பெனியொன்றில் அவனுக்கு உத்தியோகம். வேலை முடிந்து, ‘ரெமிங்டனே உறையிட்டு, ஆபீஸ் மண்ணே பூ” என்று உதறி விட்டு, பஸ் ஏறி வீடு மிதித்தான் பகவான் புண்ணியத்திலே.

‘ஹ-ம்... ஒரு வேள், பஸ்ஸில்தான் எந்தப் புண்ணிய வதியின் குடையோ கை தவறுதலாக எடுத்து வந்து விட் டிருக்கிறேன். பாவம், அந்தப் பாவை குடைக்காக இந் நேரம் குடம் குடமாகக் கண்ணிர் சிந்தப் போகின்றாள்... சோதனைபோல திரும்பவும் அடை மழை பிடித்துக்கொண்ட தென்றல், அவள் பாடு திண்டாட்டமாகிவிடுமே...... பாவம், அவளுக்கு மான nகமாக என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்!...” என்று முடிவுரை சொன்னன் அவன்.

அப்போது மேஜைமீது காப்பி வந்தது. திரும்பின்ை. கதைகளில் வருவதுபோல, அங்கு அவன் மனைவி தோன்ற வில்லை. தன் மகனை மாலையும் கழுத்துமாகவும் மகனுக் குரியவளேத் தாலியும் கழுத்துமாகவும் கண்டுகளிக்கும் வரை தன் சீன அண்டவே கூடாதென்று தர்மராஜனிடம் ‘கருணே மனு விடுத்து, உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் r அவனது தாய்க் கிழவி அங்கு கின்றிருக் தாள:

s

நிலவுக்கன்னி, தனக்குப் பாராட்டுதல் கிடைக்குமென்று - -. ‘‘ : 8 > - - - - - 8 . . ஆவலோடு ஜன்னல் இடுக்கு வழியே ராஜேந்திரனேக் கள்ள விழிப் பார்வை பார்த்தாள். ஆனல் அவனே, ‘ஹ-க்கூம்!’ என்று அசிரத்தையில் விரக்தியையும் சரி பாதி கலவை செய்து, தலையைக் கோதியவண்ணம் திருப் பிக் கொண்டான். ரோஜா!” ‘என்ன அம்மா, பழைய புராணத்தைத்தானே புரட்டப் போகிறாய்?...உன் கனவை நனவாக்கி விடுகிறேன் அம்மா, வெகுசீக்கிரம். என் கல்யாணத்தைப் பற்றி எனக்கு மாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/120&oldid=684282" இலிருந்து மீள்விக்கப்பட்டது