பக்கம்:வேனில் விழா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் I31

மாட்டேன் என்கிறதே...! காதற் கடவுளே, காதல் அனு பவமே இல்லாத அசல் ரெக்ரூட்"டான அடியேனுக்கு ஏன் இத்தனை பெரிய பிரச்னையைச் சமர்ப்பித்துச் சோதிக்கின் ருய்?...” என்ற அவன் எண்ண அலைகளினூடே, கீழே கிடந்த அவனது புகைப் படம் இருந்த இடங் தெரியாமல் அந்தர்த்தியானமாகி விட்டது...!


‘உக்காக உடை உடுத்துக்கொண்டு, ராஜேந்திரன் அலுவலகத்திற்குப் பயணப்பட்டான். பஸ் டெர்மினஸ் நெருங்கும் தருவாயில் மழை கொட்டிற்று. தன்னிடம் தஞ்சமடைந்திருந்த அந்த லேடிஸ் குடையைப் பிரித்தான். அவன் கனவுகள் குடை கிழலில் இந்திர ஜாலம் புரிந்தன.

கொட்டிய மழையைக்கூட லட்சி பண்ணுமல் யாரோ ஒரு யுவதியை “ரிக்ஷா”வில் வைகது இழுத்து வந்து கொண்டிருக்தான் ஒரு ரிக்ஷாக்க ரன் முச்சந்தியில் திரும்பி ஓடி வந்தவனுக்கு, கால் வழுக்கிவிட்டது ரிக்ஷா விலே கால் மேல் கால் போட்டு ஜமமென றுஅேரியாசனம் வீற்றிருந்த அந்த யுவதி, கொடிப் பொழுதில் தரையில் குடை சாய நேர்ந்தது. சாணக் கிடைக்காத இக்காட்சியை ரொம்பகாழிகை ரசிக்க விரும்பாத மிஸ்டர் ராஜேந்திரன், தான் பற்றி கின்ற குட்ையுடன்-ஆனல் பற்றற்ற மன சுடன் பாவையை அண்டினுன். முதல் உதவி அவசிய மில்லையெனத் தீர்மானித்து, இரண்டாம் உதவி செய்ய அவன் ரெடி ஆளுன். தரையில் சரண் புகுந்த தையல் தலையை கிமிர்த்தினுள். தயாராக வைத்திருக்த அனுதாப மொழிகளை வாரி வழங்கின்ை மிஸ்டர் ராஜா. காணம் மழை பெய்த முகத்தைக் கொஞ்சம் பத்து டிகிரி தாழ்த்தினுள் பூவை. அவள் கண்கள் அவன் வசமிருந்த அக்குடை மீது மொய்த்திருந்தன.

“...வந்து...என்னிடம் ஒரு லேடிஸ் குடையே இருக் கிறது. இதில் நீங்கள் ஒண்டிக் கொள்ளுங்கள். நான் வேண்டுமானுல் எட்ட, கின்று கொள்கிறேன். மழையின் ஜம்பம் என்னிடம் கடவாது.என..?’ என்று இன்னும்

s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/122&oldid=684284" இலிருந்து மீள்விக்கப்பட்டது