பக்கம்:வேனில் விழா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காதலுக்குக் கண் உண்டு !

ஏதோ திருவாய் மலர்ந்தருள உதடுகளைப் பிரித்தான் இளைஞன்.

“...ம்! அச்சா, பஹஅத் அச்சா ஹை!...பார்த்தால் டம்பமாக டிரஸ் செய்திருக்கிறீர். ஆனல் ஆள்கூட உள் ளுக்குள்ளே பலே டம்பாச்சாரிதான?...பேஷ்!...என்னு டைய இந்தக் குடையை நேற்றிலிருந்து நீர்தான் லூட்டி அடித்து சொந்தம் கொண்டாடி வந்தீரோ? மழை பெய் கிறது; நீர் தப்பித்தீர்! இல்லையென்றல், போலீஸ் ஸ்டேஷன் உம்மை இங்கேரம் சந்தி சிரிக்க வைத்திருக்கும்...என் அனு

தாபங்கள் உமக்கு...!’

புராண காலத்திய கண்ணகி வழி வக்தவளோ இந்த கங்கை? அந்தப் பெண், தன்னுடையதென்று உரிமைப் போர் கடத்தி வலுவில் பிடுங்கிக்கொண்ட அந்த லேடிஸ் குடையுடன் அந்த மழையில் அந்த ரிக்ஷாவில் பறந்து கொண்டிருக்தாள்! -

ராஜேந்திரனுக்குப் பதிலாக அவனுடைய லீவ் லெட் டர் தான அன்றைய தினம் ஆபீஸ் படியை மிதிக்க நேர்ந்தது! .

• s

எண்சாண் உடம்பும் ஒற்றைச் சாளுகிவிட்டதுஆமாம், ராஜேந்திரனுக்குத்தான்! கண்ணுடியில் தன் முகத் தைப் பார்க்க அவனுக்கே சகிக்கவில்லை. பேய் கீய் பிடிச் சிருக்குமோ?’ என்று தாய்க்காரிக்குக் கிலி பிடித்தது! முன் பின் தெரியாத ஒரு வயசுப் பெண்ணுல் தன் மகனுக்கு நேர்ந்த ஒண்ணும் கம்பர் அவமானத்தைக் தாய்க்காரி எப்படி அறிவாள்...? - -

ராஜேந்திரன் குடை ராட்டினம் சுற்றிக் கொண்டிருங் தான். அவன் செவியில் அன்று அவள் பேசிய பேச்சுக் கள் கிண்கிண்’ என்று எதிரொலித்தன. பதிலுக்குப் பதில் சொல்லி அவளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று துடியாய்த் துடிததான். -

ஆடுத்த விடிை, அவன் தன்னையும் மறுந்துபோய், ஹேர்!” என்று வாய்விட்டு ரசித்தான். அந்தப் பெண் வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/123&oldid=684285" இலிருந்து மீள்விக்கப்பட்டது