பக்கம்:வேனில் விழா.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 123

மூடி மெளனியாகி, அவனுடைய கெஞ்சில் கடனம் ஆடிக் கொண்டிருந்தாள்-ஒருங்கே கிரம்பப் பெற்ற முப்பத்தி ரண்டு லட்சணங்களுட்ன். அந்தப் பெண் என்றால், அந்தக் குடை மோஹினி அங்தப் பேசும் பொற்சித்திரம் என்ன ‘மாஜிக் பண்ணிேைளா, அவன் பேசாத சித்திரமான்ை!

தலைவலி மாத்திரையைத் தேடினன் அவன். “ராஜா...’ & ஆடுதன் ராஜாவாகிவிட்டிருக்கும் அவன் திரும்பினன்.

‘ராஜா, காப்பியை முதலில் குடி. அப்புறம் இந்தக் கட்டைப் பார். அத்தனையும் பெண்கள் ஜாதகங்கள். உன் H• கின்று கிதானித்து விடிவதற்குள் சொல்லி

“ஆகட்டும், அம்மா,”

சீட்டுக் கட்டைக் கலைத்துப் பரப்பினுற்போலிருந்தது அக் காட்சி. பெண் ஜாதகங்கள், அவை ஒவ்வொன்றுஒ கும் உரிய புகைப் படத்துடன் சிரித்தன. ராஜேந்திரனின் திருஷ்டி ஓரிடததில் கிலேத்தது; ஆ!’ என்று கூச்சலிட் டான்; அடுத்த கால் விடிைக்கெல்லாம் மயக்கம் வந்து தரையில் சாய்ந்தான்.

ராஜேந்திரனுக்கு மயக்கம் தெளிய டாக்டர் வரவேண்டி

யிருந்தது ஓர் அதிசயமே கையில் அவன் பற்றியிருந்த “அந்தப் பெண் ணின் புகைப் படத்தைப் பார்த்த கிழவி, ‘தம்பி,உனக்கும் இந்தப் பெண்ணைத்தானே பிடிச்சிருக்குது. எனக்குக்கட்ட இந்தப் பெண்ணேத்தான் எடுத்த எடுப்பி லேயே பிடிச்சிட்டுது. இந்தப் பெண் ஜாதகமும் உன் ஜாத கமும் பெட்டியும் பேழையும்போல கன க்ச்சிதமாகப் பொருந்திடுச்சு பெண் மாம்பலம்தான்; போலீஸ் இன்ஸ் பெக்டர் கோபாலனின் ஒரே பெண். பெயர் ரஞ்சனி!-” என்ற புள்ளி விவரங்களே உதிர்த்தாள்.

‘ம்...உன் இஷ்டம், அம்மா!’

s
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/124&oldid=684286" இலிருந்து மீள்விக்கப்பட்டது