பக்கம்:வேனில் விழா.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 காதலுக்குக் கண் உண்டு !

ராஜேந்திரனுக்கு ராஜோபசாரம் நடந்தது. பெண் வீடு அல்லவா ? செவிக்கு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தும் கடட், வயிற்றுக்கும் ஈந்தார்கள். எதிர்கால மணப் பெண் ரஞ்சனி, ஜன ரஞ்சமாக ஒரு பாட்டைப் பாடினுள். தேன் அருவி சிந்து பாடியது; வசந்தம் போதை ஏற்றிச் சிரித்தது. ஒரு டான்ஸ் ஆடினுள். அந்த லேடிஸ் குடையுடன் சேர்ந்து அந்தப் பெண் கடனம் பயின்றதாகவே பட்டது. அன்றாெரு நாள் கொட்டும் மழையிலே குமுறும் எரிமலையாகக் காட்சி தந்த அந்தத் துடுக்குக்காரப் பெண்ணு இன்று இப்படித் தவழும் பூக்தென்றலாக, புன்முறுவல் இழைக்கும் அழகு கிலவாக அமைதியே உருவாகக் காணப்படுகின்றாள் !... ஒரு வேளை, இவளுக்கும் தசாவதாரம் அப்பியாசமிருக்கு மோ? திருமால் பிரபுவே, நீ சொல்லமாட்டாயா ? -

பெண்ணின் தந்தை போலீஸ் ஜபர்தஸ்தையெல்ல. ம் போலீஸ் ஸ்டேஷனில் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வீட்டிற்கு வரவிருக்கும் மாப்பிள்ளையுடன் சரியாக இருபத் தொன்பது கிமிடம் மூன்று விளுடி பேசிஞர். மாப்பிள்ளையின் தாயும் பெண்னை ஈன்றவரும் மேல்காட்டு முறையில் கை குலுக்கிக்கொண்டு, அப்புறம் கம் காட்டுப் பண்பாட்டிற்கு ஏற்ப காதைக் கடித்துக் கொண்டார்கள்.

ராஜா !”

ராஜேந்திரன் திரும்பிளுன் , டாக்ஸியிலிருந்து ஓர் இளைஞன் இறங்கின்ை.

9, கண்ணளு ••

ஆமாம் ; உனக்காகத்தான் ஓடோடி வந்தேன். பெண்ணைப் பிடித்துவிட்டதல்லவா? உன்னே என்னுடைய மைத்துனனுக அடைய ஒரு வருஷக் கணக்கிலே பெண்டிங்’ வைத்துக் களுக் கண்டுகொண்டிருந்தது, இன்று கிறை வேறி விட்டது. ரொம்பு மகிழ்ச்சி...! என்ன அப்படி மலைத்து விட்டாய் ? ரஞ்சனி என்னுடைய சொந்தத் ங்கை...!” என்று அடுக்கிக்கொண்டே போனுன் கண்ணன். . . . ."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/125&oldid=684287" இலிருந்து மீள்விக்கப்பட்டது