பக்கம்:வேனில் விழா.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 125

‘ கிஜமாகவா?...”


6 o’ சிரஞ்சீவி ராஜேந்திரன்-செளபாக்கியவதி ரஞ்சனி” கல்யாணப் பத்திரிகை அவ்விருவரின் உற்றார், உறவினர். கண்பர் இவர்களின மேஜைகளை அலங்கரித்தது; திருமணத் திற்கு ஒருவாரம் முன்னதாகவே குடும்ப சகிதம் வந்து டோ’ போடும்படி தாக்கீதும் விட்டிருந்தது!


பிரிம்பலத்திலே திருமதி ரஞ்சனியின் பூங்கரங்களில் தவழ்ந்த கீழ்க்கண்ட கடிதம் முதற் குரல் தந்தது.

மயிலாப்பூர்,

ாஞ்சனி !

இன்றைக்கு மூன்றாம் நாள் கம் இருவரின் திருமணம் கடக்கப் போகிறது. நீ ஆனந்த கடனமாடுவாய், சுதி, லயம், பாவம், எல்லாம் பொருந்தும்படி. இந்தச் சிதம்பர ரகசியத்தை அன்றைக்கு நான் உன் னைப் பெண் பார்க்க” வந்தபோது நீ ஆடிய ஆட்டத்திலேயே யூகித்தேன். உன்னை என் வாழ்க்கைப் பங்காளியாக ஆக்கிக்கொள்ளு வதிலும் நான் பூரிப்படைகிறேன்-ஆளுல் காரணம் உன்னை விழிக்கச் செய்யும். என்னை உதறியெறிந்து, கொட்டும் மழையில் அவமானச் சொற்களால் என்னே அர்ச்சனை செய்த உன் மீது கானும் பழிக்குப்பழி வாங்கிக்கொள்ள பொன்னை வேளை என் கதவைத் தட்டியிருப்பதற்குத்தான் பூரிப்படைகிறேன்;...உன்னுடைய “கர்வ பங்க விழா”வுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டு தயாராக இரு !... என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உனக்கு !

இப்படிக்கு, ராஜேந்திரன்.

s *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/126&oldid=684288" இலிருந்து மீள்விக்கப்பட்டது