பக்கம்:வேனில் விழா.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வேனில் விழா

‘அம்மா!... ஏம்மா ஒருமாதிரி இருக்கீங்க?...”

வேதனையின் நுழைவாயிலில் கால் பதித்து, வினச் சொடுக்கிற்று பாசடி. -

அவள் சமாளித்துக்கொண்டாள். ஒண்னுமில்லே தம்பி!...உன் அப்பா ஞாபகம் வந்திச்சு...அதுதான்!...ம், உன் இஷ்டப் பிரகாரமே செஞ்சுப்பிடலாம். நீ கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு’

யானைத் துதிக்கைப் பிடியினின்றுழ் ஊதுவத்தி மணம் புறப்பட்டுக்கொண்டிருந்தது. ஊதுவித்தி பிற்ப்பித்தது புது வாசனையையா?...புத்தம் புதிய வாழ்வுத் தத்துவத் தையா? - -

திலகவதியின் வாழ்த்துச் செய்தியை ஆயிரம் முறை படித்துங்கூட, அலுப்புக்கொள்ளவில்லை. சாரங்கராஜன். அவளுடைய படம் மேஜை விரிப்புக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு ‘ஆனந்த வெட்கம் கிளர்ந்தெழுந்தது. மகிழ்ச்சியிலே தோய்ந்த மறக்கமுடியாத நிகழ்ச்சிகளின் பழங்கதை என் ருல், அதன் மகிமை மனேரம்யமானதுதான்!

ஒருமுறை: வாரந்தோறும் நடைபெறும் க்ல்லூரிவகுப்புப் பரீட்சை அங்த வெள்ளிக்கிழமையன்றும் கடைபெற்றது. இந்திய சரித்திரப் பரீட்சை அன்றைத்கு நடக்கவேண்டும். மணி அடிக்கப்பட்டது. அவரவர்கள் ஹாலுக்குள் பிரவேசித் தனர். சாரங்கராஜனும் தன் கைப்பிடியில் பற்றியிருந்த பேராசிரியர்கள் வி. ஏ. ஸ்மித், கே.ஏ. கீல்கண்ட சாஸ்திரி யார், ஆர். சத்யகாத அய்யர் ஆகியோரை மரியாதைகுறை யாமல் மேடைமீது இருத்திவிட்டுத் தன்னுடைய தேர்வு இலக்கம் குறிக்கப்பட்டிருகித இருக்கையை நாடி நடந்தான். அப்போது, மோஹஞ்சதாரோ-ஹாரப்பா : க்கரங்களின் அழிவு சரித்திரத்திலே சிரஞ்சீவித் தன்மையுடன் வாழ்வது குறித்துச்சர்ஸ்திரியார்த்தியிருந்த அழகிய நீண்ட் கிர்தகழ் ஒன்று சரியான வாக்கிய் அம்ைப்போடு நினைவுக்கு கிழி இடம்

  • * * *

ல்ல, ஆங்கிலத்தில். அதுப்ற்றி அருகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/13&oldid=684292" இலிருந்து மீள்விக்கப்பட்டது