பக்கம்:வேனில் விழா.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலியா?

$4. - , * *

ரிலே வடிவு, அடுத்த கிழமைக்குப் பொங்கலுங்குப்

புறப்பட்டு வரச்சொல்லி உன் மச்சானுக்குக் கடுதாசி போடறதுதானே!”

‘தபால் போட்டு நாலு நாள் ஆகப்போகுது. பொங்க லோடு காளி கோயில் திருவிழாவையும் பார்க்க வேணுமா அப்பா. அநேகமா இன்னிக்கு காளைக்கு அவங்க வருற விபரத்துக்குத் தகவல் எழுதுவாங்க.”

அவள் குரலில் மிதமிஞ்சிய ஆனந்தம் சுரக்தது. தன் கணவனுக்குக் கடிதம் போட்டு வரவழைப்பதில் தந்தையின் கட்டளைக்கு முக்திக் கொண்டதில் ஏனே ஒருவகை வெட்கம் அவளைப் பற்றியது. . -

அதே சமயம் அக்கா இங்தாப் பாரு” என்று ஓடிவந்த அவள் தங்கை, தபால ஒன்றை வடிவழகியிடம் நீட்டினுள்.

“அப்பா, மச்சான் கட்டாயம் வந்திடுமாம். தேரோட் டம் கட்டாயம் பார்க்க வேணுமாம்.” . . . . .

கணவனைப் பார்க்கும் பூரிப்பில் உருப்பெற்ற கனவு மயக்கம் அவள் வதனத் திரையில் அழகாக வரிக் கோடிட் டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/130&oldid=684293" இலிருந்து மீள்விக்கப்பட்டது