பக்கம்:வேனில் விழா.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ் ஆறுமுகம் 18

அப்புறம் கேட்பானேன்? பலி இல்லாமலே தேரோட் டத் திருநாள் சுபமாக முடிந்தது. அவ்வளவு உயிர்களும் பிழைத்து மறு வாழ்வு பெற்ற விங்தையை வியந்தாள் வடிவு. பலியை நிறுத்த வேண்டி, முன்னமேயே அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்ததும் வீரப்பனின் தலைமையில்தான் என்பது யாருக்குத் தெரியும்?...

தெய்வம், தெய்வத்தின் கிலேயில் கின்று புதிர்ச் சிரிப் பினே உதிர்த்துக் கொண்டேயிருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/138&oldid=684301" இலிருந்து மீள்விக்கப்பட்டது