பக்கம்:வேனில் விழா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 13

தேடியவாறிருந்த ஓர் உருவத்திடம் வினவினன். பதில் கனகச்சிதமாக வந்தது. நன்றி ச்ொன்ன போழ்திலே, காணம் பூத்த குறுஞ்சிரிப்பினத் தரிசிக்கலாஞன்.

“ஒ.ஐ.ஸி. திலகவதியா?...’

திலகவதி மிகவும் கெட்டிக்காரப் பெண். கிதி மிகுந்த குடும்பம். காளுக்கு ஓர் உடை. ஆணுலும், நாணயமானபண்பு இழைந்த அலங்காரம். அழகு கொழிக்கும் சொல் லடுக்கு. ஆணித்தரமான ஞாபகசக்தி. பி. ஏ. இறுதி வகுப்பில் அவள் மிகமிகப் புத்திசாலிப் பெண். இதே அளவுக்குச் சாரங்கராஜனும் விளங்கினுன், அந்த வாாப் பரீட்சையின் மார்க்குகளின விவரம் கிடைத்தபின், தன்னை நிறுத்தி, “என்னிடம் சந்தேகம் கேட்பதுபோல கடித்து. வகுப்பிலேயே முதல் நபராக வெற்றி பெற்றிருக்கிறீர் களே?...பேஷ், பேஷ்! இதே வெற்றி பட்டப்பரீட்சையிலும் கிடைக்க கான் உங்களே இதயபூர்வமான கல்லெண்ணம் கொண்டு வாழ்த்துகிறேன்!” என்றாள் திலகவதி. அன்பின் நெருக்கத்தை உணர்ந்து, வார்த்தைகளும் நெருங்கின. அன்பின் பரிவர்த்தனையே ஒரு கலே

தேய்ந்த நாட்கள், வளர்ந்த அவர்களின் நேசத்துக்கு உரைகல், சாட்சியம்! - - -

ஒருசமயம்...

தொலைபேசி அழைப்பொன்று விழிப்புப் பெற்று ஓடி வ்ந்தது. கோழித் துாக்கம் பயின்றவனே ஹாஸ்டல் பியூன் உசுப்பிவிட்டான். முகம் கிமிர்த்தி, செய்தி வாங்கி"யை நிமிர்த்திப் பிடித்தான். கினேவில் பிடிபட்ட குரல், எதிர்த் தரப்பில் முகம் காட்டிடாமல், ஆளுல், அகம் காட்டிப் பேசி ளுள் திலகவதி. அப்பா வந்திருக்காங்க. உங்களைப் ப்ர்க்க வேணுமாம்!...உடனே தயவுசெஞ்சு புறப்பட்டு வாரீங்களா?...” என்று நயம் சேர்த்துக் கேட்டாள். புல்லுமான பதிலில் இணக்கம் சேர்த்து அனுப்பி வைத்தான்

சாசங்கராஜன் உடுப்புக்கள் மாற்றி அணிந்துகொண் டிான்.” க்ருள் அல்லபடிந்திகேசத்தை கேர்வகிடு எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/14&oldid=684303" இலிருந்து மீள்விக்கப்பட்டது