பக்கம்:வேனில் விழா.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூன்ை எஸ். ஆறுமுகம் #47

பற்றியிருந்த புத்தம் புதிய பத்து ரூபாய்த் தாளோடு, புன்னகை வதனத்துடன் நுனி விரலில் மருந்துச் சீசாவை யும் சீட்டையும் அயைாசமாகப் பற்றியவாறு கின்று கொண்டிருந்தாள்!

இவம்மா அந்தப் பெண்ணையே இமை விலக்காமல் பார்த்தாள். அந்தப் பெண் யாருக்காக மருந்து வாங்க வந்திருக்கிருளோ? அவள் கழுத்தில் பார்வை பாய்ந்தது; விலகியது. மங்கல காண் சிரித்துக் கொண்டிருந்தது.

பூவம்மா சிந்திந்தாள், ‘ஒரு வேளை என் மச்சானுக்கு உடம்புக்கு வந்தாப்பிலே, அவள் புருசனுக்கும் காச்சல் வக் திருக்குமோ?...ம், அவங்க அவங்க கிழல் அவங்களே விட்டா போகப் போவுது!...”

மீண்டும் பூவம்மா அவளைப் பார்த்தாள். அவள் என்ன, அவள்!-பெயர் என்னவாம்?

பூவம்மா பார்த்தாள், பார்த்தாள் அப்படிப் பார்த்தாள்! * ஆ!’ என்று கூச்சலிட்டாள்; அடுத்த கிமிஷம் நான்கு தப்படி எடுத்து வைத்து முன்னேறி, அந்தப் பெண்ணே அண்டினுள்; அவளுடைய வலது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்: ‘ஏலே! இந்தப் பத்து ருவாத் தாள் என்ளுேடது; இங்தாப் பாரு, கோட்டிலே பச்சை வர்ணம் பட்டிருக்குது; இந்தப் பச்சை என்னேட ரவிக்கை யோட சாயம் ஐயோ, என் மச்சானுக்கு அசாத்தியமான சொரம். என்ன பாடுபடுதோ அங்கே?’ என்று வேதனையும் வெந்த இதயமும் பின்னிப் பிணையப் பேசிளுள் பூவம்மா,

‘ஏ, என்னை-இந்த அங்கம்மாவை அமிஞ்சிக்கரை பூராவுக்கும் அத்துபடி யாக்கும் இது ஒன்ளுேட பணமா? பட்டப் பகலிலே தாணுக்காரங்க சுத்தறப்போவே இப்படி “லூட் அடிக்கவா பார்க்கிறே? இது என் பணம். என் மச்சான் சுருக்குப் பையிலேருந்து புதுசா எடுத்துச் தந்துச்சு. இந்தாப் பாரு என் ரவிக்கைகட்டப் பச்சைதான். அக்தச் சாயமாக்கும் இப்படி பச்சை குத்தியிருக்குது ரூவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/148&oldid=684312" இலிருந்து மீள்விக்கப்பட்டது