பக்கம்:வேனில் விழா.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ί 4 வேனில் விழா

வாரிவிட்டான். புட்டாமாவு வாடையில் காசி புடைத்தது; அழுந்தியது. கைக் கடிகாரத்தைப் பார்த்தபொழுது, மோதிரவிரல் மூளியாக இருப்பதை அறிந்து திடுக்கிட் டான். ஊரிலிருந்து புறப்பட்ட சமயம், பெட்டியிலிருந்த ஒரு மோதிரத்தைத் தாயிடம் வேண்டிப் பெற்று வந்ததாயிற்றே அது? தளத்ள'வென்று இருந்ததால், எங்கேனும் கழுவி விட்டிருக்குமோவென்று பயம் கீறல் அமைத்தது. ‘தம்பி! இந்த மோதிரத்தை நீ ரொம்பவும் பத்திரமாக வச்சிக்கிட ணும். விலை மதிக்கமுடியாத பொருள்போலத்தான் இது. வும் என்று எச்சரித்திருந்தாளே தாய்? எங்கும் ஒரு மூச்சு தேடினன் அவன் கிடைத்தது மோதிரம்; கிடைத்தது கிம்மதி. மோதிர விரலில் அழகுமின்ன, முகத்திரையில் எழிற் கனவு விளையாட, அவன் புறப்பட்டான்!

வானப் பொய்கைதனிலே அக்தி நிலா மடலவிழ்ந்து கொண்டிருந்த வேளை அது.

சாரங்கராஜனைக் கண்டவுடனே, எடுத்த எடுப்பிலேயே அவனே மனத்திற்கு கிரம்பப் பிடித்துவிட்ட மாதிரியாக அப் படி விநயமின்றி மணம்பரப்பிச் சிரித்தார் நடராஜன்-திலக வதியின் அப்பா. குறுக்குக் கேள்விகளை அவர் உதடுகள் கேட்டுக்கொண்டிருந்த கேரத்தில், அவர் விழி இணை சாரங்க ராஜனின் மோதிரத்தையே உறுத்துப் பார்த்தவாறு இருந் தது. அவரது சுருக்கங்கள் விழுந்திருந்த வதனத்தில் சலன அலைகளின எண்ணிக்கை நீண்டுகொண்டே போனதைக் சாரங்கராஜன் கவனித்தானே, என்னவோ? அவள் கவனிக்கத் தவறவில்லை. - -

“அப்பா!’

“......”

“அப்பா!...”

நடராஜன் தட்டுத் தடுமாறியவராகக் கண்களை மூடி *ஐந்தார். ‘உன் இஷ்டம்போல ஆகட்டும். பரீட்ச்ை

-
ட் வரட்டுமே!...” என்று ஆறுதல் கூறினர். சங்கராஜனின் பக்கம் திரும்பிஞர். மின்ட்;
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/15&oldid=684314" இலிருந்து மீள்விக்கப்பட்டது