பக்கம்:வேனில் விழா.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் I 53

ரவீந்திரன் இருப்பிடத்தை விட்டு எழுந்தான். வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது; சிரிக்க வாய் வழி விடவில்லை. பைத்தியக்காரன்!” என்று மீண்டும் ஓர் ஒலி அவனுள் எழுந்தது; இதய ஒலி பற்களுக்கிடையில் நசுங் கிற்று. கல்லவேளை, தப்பிப் பிழைச்சேன். எனக்கு கானே பைத்தியக்காரப் பட்டம் சூட்டிக்கிட்டதை எப்படியோ இந்தக் கிழம் துப்புக் கண்டு பிடிச்சிட்டுதே!...” என்று அவ னுக்குச் சொந்தமான உள்ளம் கினைத்தது; பைக்குள் கையை விட்டான்; நாலணு நாணயம் வந்தது. ப்யூனிடம் கீட்டினன். கிழத்துக்கு வாயெல்லாம் பல்லானது; அல்ல சிரிப்பானது. அது ‘பொக்கு வாய்! -

‘பைத்தியம்’

தைரியமாக, வாவிட்டுச் சொன்னுன் ரவீந்திரன். இந்தப் பட்டம் அந்த கான்களுவுக்கு உரியது!

அம்மா வீட்டிலே இல்லே போலே! அதான்.இவ்வளவு நேரமா ஆபீசிலே இருந்திட்டே போலே! ஏன் ஸ் சர்?” -

தலே தப்பியது தம்பிரான் புண் ணியம் என்று எண்ண மிட்டவகை வாசற்புறம் வந்து சேர்ந்ததும்தான் ரவீந்திர னுக்கு நல்ல மூச்சு வெளிக்கிளம்பியது. அம்மா வீட்டிலே இல்லே போலே...!’ ஓர் அரைக்கணம் அவன் மேனியில் எரிமலை வெடித்தது துடிதுடித்துப் போய்விட்டான். சிக்துரப் பொட்டும், செக்கச் சிவந்த தக்காளிப் பழக் கன்னமும், போதையூட்டித் திகழ்ந்த உடல்வாகும் அவனைக் கிறங்க வைத்தன. -

  • மிஸ்டர்...!”

அந்த ஒலி தேய்வதற்குள், பூட்ஸ் கால்கள் தேயத் தொடங்கின; ஓட்டம் பிடித்தான். அவ ஆங்கிலோ இண்டியன் லேடி. அதாலேதான், நான் அவதோள்மேலே இடிச்சதுக்கு சும்மா விட்டா ஆமா, மன்னிப்புக் கொடுத்தா. இல்லாட்டி...” • * : * > . . . . . . பஸ் ஸ்டாப் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல், தந்தது. ரவீந்திர்ன் கிற்கவில்லை.'அம்மா வீட்டிலே இல்லே 1 9 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/154&oldid=684319" இலிருந்து மீள்விக்கப்பட்டது