பக்கம்:வேனில் விழா.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}54 ஊஹூம் !...

போலே!-அவன் கின்றான். மின்னல் வெட்டிப் பாயும் கேரம் வரை அவன் வசமிழந்தான். ஐயையோ, பொன் னழகி!...”

சேப்பாக்கத்திலிருந்தவன் மயிலாப்பூரில் வந்து குதித்து விட்டானே? சேதுப் பாலமாகப் பணி இயற்றிய ஆட்டோ’ பறந்தது, துட்டு ஏந்திய பெருமித நிறைவோடு. மணிக் கட்டைப் பார்வையிட்டான் ரவீந்திரன். ஐந்து, முப்பத் தைந்து அப்பாடா! என்று ஆசுவாசப் பெருமூச்சு விட் டான் அவன்.

வெரி குட்! இன்னும் இருபத்தஞ்சு நிமிஷம் இருக்கு! சபாஷ் ...! வேதனையின் வெறி ஓங்கிற்று.

பிணி ஆறு:

சிகரெட்டுத் துண்டைத் துக்கி வீசி எறிந்தான் ரவிக் திரன். எரிந்த நெருப்பு அவன கெஞ்சில் தகித்தது.

ஒருமுறை அவனது மேனி சிலிர்த்தது. அதோ,

அவள்...!

ஓவியப் பாவையெனத் தளர்நடை பயின்று வருகிருள். மயக்கும் எழில் முகம்; மயங்கிய வேல் விழிகள். முண்டக் கண்ணி அம்மன் கோயில் சங்கிதி. ஆம்; அதோ அவள் கை தொழுத வண்ணம் நின்று விட்டாளே...?

ரவீந்திரன் கண்களைக் கூர்ப்பாக்கிக்கொண்டு எதிர் நோக்கிக் கொண்டேயிருந்தான். எங்கே அந்த உருவம்...? வெற்றில பாக்குக்கடை முகப்பில் தொங்க விடப்பட்டிருந்த கித்தான் படுதாவில் தன் திட்டலே மறைத்தவாறு அவன்கின்றான், முள்மேல் நிற்பது போல ஓர் உள்ளு . ஊடுருவியது. இதயத்தில் முள் குத்தாமலிருக்குமர், 6t& 6 of -

கோடைக் காற்று வீசியது; இதம் அளித்தது. மூன்றாம் பிறை விண்ணில் குந்திப் புகழைப் புறையறிவிக்க ஆயத்த மானது. ஒளி விளக்குகள் சிரித்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/155&oldid=684320" இலிருந்து மீள்விக்கப்பட்டது