பக்கம்:வேனில் விழா.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 157

“உட்காருங்க அத்தான்; காப்பி கொண்டாரேன்!”

முண்டக்கண்ணியம்மன் கோயில் ரவீந்திரனின் முன் உருப்பெற்றது. என்னுடைய முதற்காதல் பலித்த அதே கோயிலின் சங்கிதியிலேயே என் உயிரையும் பலி வாங்கத் திட்டமிட்டுவிட்டாளே இவள்?... யார் அந்த நபர்?... ஏன் அவன் குறிப்பிட்டபடி தரிசனம் தரவில்லையோ? ம்!...”

பற்கள் வலி கண்டன. குப்பையிலே மாணிக்கம் கிடந்துச்சு, கண்டேன். கனிவு பிறந்துச்சு; காதலும் பிறக் திச்சு. என் அப்பாவோட காசு பணம் நிலம் நீச்சு எதை யும் சட்டை பண்ணுமல், சட்டையை உதறிக்கிட்டு ஊரை விட்டுப் புறப்பட்டேன். என் மனசுக்குப் பிடிச்சவளோட, கைகளைப் பிடிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டேன்! பெற்ற வங்களை விட, காதலைப் பெரிதாக கினைச்சதுக்குக் கிடைச்ச வெகுமதியா இது?...” -

பொன்னழகி யொன் திகழ, அழகு கொழிக்க வந்தாள். “இங்தாங்க காப்பி!”

முதலிரவில், அவள் இதயத்தினின்றும் வெளிக் கொணர்ந்து சொற்களை வீசினுளே, அவ் வார்த்தைகளை அவன் எங்கனம் மறக்க முடியும்? அத்தான். நீங்கதான் என் வாழ்க்கையில் விளக்கேற்றி வச்சிங்க, என் தெய்வம் நீங்க: தெய்வம் அனுமதி தந்து ஆசி சொல்லி காம ரெண்டு பேரும் தம்பதியானுேம்: இதுவே என் பாக்கியம்!”

“காப்பி குடியுங்க, அத்தான்!” ரவீந்திரன் வேர்வை வழிய கின்றன். காப்பிக் கோப் பையை வாங்கினன். ‘ஊஹாம், இதை குடிக்கப் பிடாது. விஷம் கலந்திருப்பா! தூக்கி வீசி எறிந்தான். வழக்கமாக அவள் தரும் காப்பியை முதலில் அவன் குடிப்பான்; பிறகு அதில் வழக்கமாக மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் மீதிக் காப் பியை அவள் அருந்துவாள்! இன்று அந்தக் கண்ணுடிக் கோப்பை சுக்கல் நூருனது! - *

“அத்தான்!” அவள் அன்பு மாருக் குரலில் அழைப்பின விடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/158&oldid=684323" இலிருந்து மீள்விக்கப்பட்டது