பக்கம்:வேனில் விழா.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ைஏய் காளி !”

குறுக்கிட்ட அற்று மணலைத் தாண்டிச் சென்ற சமயம் கூப்பிடு தூரத்தில் குபுகுபு'வென்று தீப்புகை மண்டலம் மேகத்தை எட்டிப்பிடிப்பது போன்று பரவி வந்ததைக் கண்ட குமாரசாமி, வேடிக்கை மாதிரி அக்காட்சியைக் காளிக்கும் காண்பித்தான்.

“இதுக்கு இம்மாம் தெகப்புக் கொள் நீங்களே. அஞ் சாறு வருசத்துக்கு முக்தி ஜப்பான் காரன் பர்மாவைக் குண்டுபோட்டுத் தீக்கிரையாக்கினதை நீங்க கண்ணுலே காணக்கூடத் துணிச்சல் படமாட்டிங்க போலே. ஹஅம்; பாவிப்பய சண்டைவந்து...... “ என்று பேசிக்கொண்டு வந்த காளியின் குரலில் அளவிறந்த துயரம் தடம்பதிங் திருந்தது. இதையுணர்ந்த குமாரசாமி கனிவுடன் பச்சா தாபத்தோடு காளியைப் பார்த்தான். அவன் கண்களி னின்றும் அருவி சோர நீர்ச் சொட்டுகள் படிப்படியாக வழிந்து கொண்டிருந்தன.

    • 35irgif}**

“ஐயா, இருந்திருந்தாப் போல இப்படி ஏன் கண் கலங்குதுன்னுதானே யோசனை பண்ணுறீங்க. வயிற்றுப் பிழைப்புக்காக நானும் என் தங்கச்சியும் கடல் கடந்து பர்மா தேசத்துக்குப் போனுேம். பெற்றவுங்க எங்களை அனுதரவா விட்டுட்டுச் செத்துட்டாங்க. வேலை செஞ்சு பிழைச்சு அதிலே கிடைக்கும் வரும்படியைக் கொண்டு நானும் தங்கச்சியும் காலத்தைக் கடத்தினேம். இப்படி வருசம் ஒண்னு தாண்டிப் போச்சு. அப்புறம்தான் சண்டை மூண்டு குண்டு வீச்சுத் தொடங்கியது. கடை அலுவலா அடுத்த வங்குசாலை வரை போயிட்டுத் திரும்பி வந்து பார்த்தேன். ஊரே கிர்த்துள்ளிப் பட்டுச்சு. பிணக் காடு கணக்காப்பட்டணம் தோணுச்சு. உயிரு தத்தளிக்க பதைச்சநெஞ்சோடு என் கண்ணை எங்கெல்லாமோ தேடி னேன்; அல்சினேன்; காண முடியலை. அப்பவே என் ஜீவன் வடிஞ்சிருச்சி, உயிர் தப்பிச்ச இரண்டொரு பொங்கிச் சாமியார்களையும் விசாரிச்சுப் பார்த்தேன்.தெரியா துன்னுட்டாங்க. கடைப் பிணமாக கடந்து கம்ப மண்ணே மிதிச்சேன். சுற்றுவட்டாரத் திருநாள் ஒண்னு பாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/163&oldid=684329" இலிருந்து மீள்விக்கப்பட்டது