பக்கம்:வேனில் விழா.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டு! }}

“ஸ்கூட்டர்’, அந்தப் பங்களாவின் முகப்பு வாசலில் வந்து கின்றதுதான் தாமதம்; வேலைக்காரன் ஒருவன் ஓட்டமாக ஓடிவந்து, ஸ்கூட்டரை அழகேசனிடமிருந்து வாங்கிக் கொண்டு, அதை அதற்குரிய இடத்தில் பத்திரமாக வைத் துப் பூட்டினன். டென்னிஸ் மட்டை கைகளில் சுழல, கற் கனவுகளின் இனிய நினைவுகள் கெஞ்சினில் சுழல, சுழன் ருேடும் விழிகளை ஒரு நிலைக்குக் கொணர்ந்தவஞ்க அவ்ன் பற்களைக் கடித்தான். இராஜபாளையம் தன் நன்றிப் பண்பை வாலில் இணைத்துக் காட்டிற்று. அவன் சிரித்தான். வேலைக்காரப் பையன் ‘ஸல்யூட்’ அடித்தான். அதற்கும் அவன் ஒரு தரம் சிரித்து வைத்தான். உற்ற பாசம் துள்ள, பத்துமாதம் சுமந்த பரிவு பெருமிதமடைய, பெற்றவள் வக் தாள். பணிவும் பாசமும் கல்க்க, அவன் அவளிடம் அண்டிப் போனன். அவள் அவனது நெற்றியைத் தட்விக் கொடுத்துவிட்டு, பிறகு, கையிலிருந்த காப்பிக் கோப்பையை ட்ேடினுள். அழகேசா!” என்ற தங்தையின் குரலுக்கு, ‘வந்திட்டேன் அப்பா; இன்னிக்குப் பந்தயத்திலே எனக்குத் தான் வெற்றி!” என்று சொல்லியவாறே, உடைமாற்றும் அறையை நாடி ஓடினுன் அழகேசன். -

சிவப்பு விடிைமுள், கண்ணுக்குத் தெரியாத அமைப் புடன் கடமை இயற்றிக் கொண்டிருந்த நிமிஷ முள்களைச் சுற்றிச் சுற்றி வேகமாக ஓடியது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/169&oldid=684335" இலிருந்து மீள்விக்கப்பட்டது