பக்கம்:வேனில் விழா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 வேனில் விழா

பரபரப்பு அவளைச் சுற்றிச் சூழ்ந்து, பாடாய்ப் படுத்தியது. வெடிக்கத் துடிக்கின்ற பலூன் கிலே அவளுக்கு ஏன்?...”

கணவருடைய உருவத்தை இமைக் கதவம் பூட்டாது நோக்கிக்கொண்டிருந்தாள் அவள், விழிகள் உப்புப் பட்டாற் போன்று கலங்கி வந்தன. இருப்புப் பெட்டகச் சாவிக் கொத்தை இடது கைக்கு மாற்றிக்கொண்டாள். வலது கையிஞல், அந்தப் படத்தைத் தொட்டுக் கண் களிலே ஒற்றிக்கொண்டாள். விரல் நுனிகள் அழுகை சிந்தின. சுடுநீர்த் திவலேகள் புடை வைக் சங்கில் அடங் கின. அவள் தன் போக்கில் சிந்தனை ச் சூருவளியின் தடத் தினில் விழிபதித்து, வழிமிதித்து கடந்த வேளையில், திறந்து கிடந்த மாந்தளேப் பெட்டி’யின் மேல்தட்டில் பழைய மோதிரம் இருக்தது. அடிக்கடி கைநழுவி விடுவதாகக் கார ணம் கற்பித்து அங்கேயே விடுத்துச் சென்றுவிட்டான் சாரங்கர ஜன.

அந்த மோதிரத்தையே திரும்பத் திரும்பப் பார்க்க லானுள் அலமேலு அம்மாள். கற்கள் பதித்த அந்த வட்டப் பகுதியில் நடராஜன் தோன் றிஞரா?...

மறதியின் கண் மயக்கில் கைநழுவிப் போய்விடக் கூடி யவை அல்ல அக்காட்கள்!

... * , , z:

கனவின் மடியில் அலமேலு சிரம் வைத்துப் படுத்துக் கிடந்தாள். காலம் அவளது கற்களுக்களுக்குப் ‘பொன் முலாம்’ பூசியது; உருவம் சமைத்தது அவள் மனம் மேற் படி கனவுகளின் தாள்களிலே தவம் இயற்றியது. என் அத்தான் நடராஜன் ...ஐய்ய...பேரைச் சொல்லி விட் டேனே...அவங்கதான் எனக்கு எல்லாம்!...அவங்க என்க் குக் கிடைச்சுப்பிட்டா, அப்புறம், என் மாதிரி பாக்யவதி வேறே யார் இருப்பாங்க?...’ என்று அகம் மிக மகிழ்ந்திட்ட காட்கள் ஒன்றல்லவே, இரண்டல்லவே! . ---

நடராஜனும் அலமேலுவும் முறைமை கொண் பவர்கள். சொக்தத்தில் பக்தம் சேர்க்கத் துடித்தார்கள். இருவர் தம் மணவினைப் பேச்சுக்களும் ஆரம்பமாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/17&oldid=684336" இலிருந்து மீள்விக்கப்பட்டது