பக்கம்:வேனில் விழா.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 டு ::

‘தம்பி, என்னமோ, என் ஆசையெல்லாம் நீ மன கிம்மதியோடவும் மனச் சந்தோஷத்தோடவும் இருக்க வேனும்ங்கறதுதான்!” பாசத்தின் கண்களில் ஆனந்தக் கண் ணிர் வடிந்தது. உச்சியை கோக்கினுள். பிறந்த குழந்தையை உச்சிமோந்த அந்த இன்பமிகு கன்னட்களை அவள் எண்ணினுளோ?

‘அண்ணு! அண்ணு!’

அழகேசன் திரும்பின்ை.

தம்பியும் தங்கையும் துள்ளி மகிழ்ந்து வந்தார்கள். “ஸ்கிப்பிங் கயிறு விளையாட்டுக் காட்டியது.

“அண்ணு, அம்மாவோட பேசவேண்டியதையெல்லாம் இப்பவே பேசிடு; அப்புறம் அண்ணி வந்ததுக்கப்புறம் டயம் கிடைக்காதாக்கும்!...” ஒலிப் பதிவில் ஏற்பட்ட தவறு காரணமாக ஒரே குரலில் இரண்டு குரல்கள் ‘பிசினு’ தட்டிப் பேசுமல்லவா, அந்தப் பாங்கில் பாலாவும் குமாரும் பேசினர்கள். r -

தாயும் தனயனும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித் தார்கள்.

‘தம்பி, பார்த்தியா, மறந்துப்பிட்டேன். உனக்கு ஏதோ ரிஜிஸ்தர் கவர் ஒண்னு வந்திச்சு. இனி காளைக்குக் காலம்பறத்தான் கிடைக்கும். ஞாபகம் வைச்சுக்க, அழ கேசா!’ என்று தெரிவித்தாள் தாய்க்காரி.

பத்தாம் கெம்பர் பஸ் அசுரவேகத்தில் ஒடிக்கொண் டிருந்தது

t .* ‘தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” என்பார்கள்.

அழகேசன், தாயெனும் கோயிலின் தெய்வத் திருச் சங்கிதானத்தின் முன்னே பவ்யமாக கின்று உரிமையுடன் வேண்டிக்கொண்டான்: “ அம்மா, கான் உங்ககிட்டே எப்போதோ சொல்லியிருக்க வேண்டிய தகவல் இது. சமய சக்தர்ப்பம் ஒண்னுக.டி வரல்லே. இப்போ அந்தச் சக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/171&oldid=684338" இலிருந்து மீள்விக்கப்பட்டது